New Bond GirlNew Bond Girl

 

லண்டன் ஒலிம்பிக்ஸ் துவக்க விழா நிகழ்ச்சி இரண்டு பேருக்காக நினைவில் தங்கி விடும்.

வழக்கமான இரண்டாம் உலகப் போர் நோஸ்டால்ஜியாவைத் தவிர்த்து, பிரிட்டிஷ் நகைச்சுவை தூக்கலாகத் தெரிய ஒரு பிரம்மாண்டமான நாடகம் போல் வடிவமைத்த டேனி பாயில் முதலாமவர்.


ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் டேனியல் கிரெய்க் நடிக்கும் குறும்படத்தில் ‘க்தாநாயகி’யாக எண்பத்தாறாம் வயதில் நடித்துப் புகழைத் தட்டிக் கொண்டு போன எலிசபெத் மகாராணி அவர்கள்.

What a fabulous James Bond Girl, even better than the first of the lot Ursula Andress.

ராணியே நடிக்கிற் போது நாமும் நடிக்கலாமே என்று இங்கேயும் எண்பது கடந்த தலைவர்கள் நினைக்க ஆரம்பிக்கலாம்…

http://www.guardian.co.uk/sport/2012/jul/28/queen-stratford-london-2012-olympics

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன