Archive For ஜனவரி 26, 2017

New : Excerpts from my column TALESPIN for The Wagon Magazine Feb 2017

By |

New : Excerpts from my column TALESPIN for The Wagon Magazine Feb 2017

I was rummaging through the attic at my ancestral house, years ago. The house was one constructed when attics were must-to-have unlike the ‘attached bathroom with a shower’ and ‘Bombay latrine with a commode’, both being novelties and were nice-to-have then. There was no standard procedure to define what all could be stored in the…




Read more »

New: சின்னச் சின்ன சந்தோஷங்கள்

By |

சற்றுமுன், நடைப்பயிற்சி முடித்து யோசித்தபடி பாண்டிபஜார் கடந்து வரும்போது பூ வாங்கிக் கொண்டிருந்த நண்பர் கை நீட்டிப் புன்சிரிப்போடு தாமதமான புத்தாண்டு வாழ்த்து சொல்கிறார். நலம் விசாரிக்கிறார். ’முந்தாநாள் தான் பத்திரிகையிலே படிச்சேன் உங்களைப் பற்றி’ என்கிறேன். ‘ஆமாம், தி இந்துவில்’ என்று சிரிப்பு மாறாமல் பதில் சொல்கிறார். அவர் சங்கீத நாடக அகாதமியின் 2016-ம் ஆண்டு விருது பெற்றிருக்கிறார். என் காலைப் பொழுதை அழகாக மலரச் செய்த வயலின் இசைக் கலைஞர் லால்குடி ஜிஜேஆர் கிருஷ்ணனுக்கு…




Read more »

New: குறுந்தொகையும் Baroque இசையும்

By |

New:  குறுந்தொகையும் Baroque இசையும்

எழுத்தாளர்களில் மரபிசை பற்றிய அடிப்படைப் புரிதல் போன தலைமுறையில் கு.ப.ரா, நா.சிதம்பரசுப்ரமணியன், தி.ஜானகிராமன், கல்கி, கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் என்று பலருக்கும் உண்டு. இந்தத் தலைமுறையில் அது குறைவு தான். அதே போல, சமகால இலக்கியம் அறிந்த இசைக் கலைஞர்கள் போன தலைமுறையில் குறைவு. முசிரி சுப்பிரமணிய ஐயர் எழுதிய சிறுகதை என்று தினமணி சிவகுமார் உருவாக்கிய ஒரு தினமணிக் கதிர் இசைமலரில் படித்தேன். (அந்த இசைமலர்கள் எல்லாம் பொக்கிஷங்கள்). அரியக்குடி திருப்பாவைப் பாசுரங்களுக்கு இசையமைத்தார். என்றாலும்,, அவருக்கு…




Read more »