Archive For மார்ச் 26, 2017

New : Homage to Asokamitran – 2 புதியது : அசோகமித்ரன் நினைவுகள் – 2

By |

New : Homage to Asokamitran – 2 புதியது : அசோகமித்ரன் நினைவுகள் – 2

அசோகமித்திரன் நினைவுகள் -2 (அல்லது அசோகமித்திரனை முன்வைத்துக் கொஞ்சம் நினைவலைகள்) (மீள்பதிவு 2008 – கூடுதல் பதிவு 2017 மார்ச் 26 – நீள் பதிவு) அசோகமித்திரன் என் அப்பாவின் சிநேகிதர். இரண்டு பேரும் தி.நகர் வாசிகள் ஆனதால், அது நடேசன் பூங்கா நட்பாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்கும் முற்பட்டதாம். ராணுவத்தில் இருந்த, அசோகமித்திரனின் உறவினரான, அவர்களுக்கு ஒரு தலைமுறை முந்திய யாரோடோ தொடங்கியதாக இருக்கும் என்று தெரிகிறது. அது தெரியாமலேயே, அசோகமித்திரனை கணையாழிக்காரராகவே…




Read more »

New : Homage to Asokamitran – 1புதியது : அசோகமித்ரன் நினைவுகள் – 1

By |

New :  Homage to Asokamitran – 1புதியது : அசோகமித்ரன் நினைவுகள் – 1

இந்தியாவின் புக்கர் பரிசு என்று மும்பை பத்திரிகைகள் க்ராஸ்வோர்ட் விருது பற்றி. மிதமாகப் பரபரத்து உள் பக்கத்தில் செய்தி வெளியிடும். பரிசுக்காக 2008 ஆண்டு ஷார்ட்லிஸ்ட் ஆன ’இந்திய மொழிகளில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்யப்பட்டவை’ பட்டியலில் தமிழ், மலையாளப் படைப்புகள் – கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன் – கோவர்த்தனண்டெ யாத்ரகள் – முகுந்தன் – நாலுகெட்டு – எம்.டி.வாசுதேவன் நாயர் அரசூர் வம்சம் – இரா.முருகன் – இவை தவிர அல்மா கபூதரி (உருது…

Read more »

In A Temple Sans History – A poem by Era.Murukan

By |

In A Temple Sans History – A poem by Era.Murukan

In a temple sans history ————————————- Accosted by an old man attaching to me gingerly like a feather plucked off the hen that made my lunch at Velu military hotel nearby, Here do I stand. Here do I stand at the precincts of a temple. across the evening shadows of a tower with a pair…




Read more »

New: இளைப்பாறுதல் – புதிய நெடுங்கதை இரா.முருகன்

By |

New: இளைப்பாறுதல்    –   புதிய நெடுங்கதை              இரா.முருகன்

இளைப்பாறுதல் இரா.முருகன் கருப்பையா என்ற கார்ப் ஓட்டல் அறைக்குள் நுழையும்போது ஏர்கண்டிஷனரின் மெல்லிய சத்தம் கேட்டது. கையில் பிடித்திருந்த மடிக்கணினியை ஒரு நாற்காலியில் வைத்து இயக்கி, திரையில் தெளிந்த படிவத்தில், கூட்டம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்ட அறை திறக்கப்பட்டதா, அறை குளிர்ந்து இருக்கிறதா என்ற கேள்விகளுக்கு ஆம் என்று பதில் பதிந்தான் அவன். எப்போது ஏசி போட்டார்கள் என்று தெரியவில்லை. கொஞ்சம் போல குளிர்ந்து இருந்தது அறை. என்றாலும் இது போதாது. இன்னும் அரை மணி நேரத்தில்…




Read more »

New: Excerpts from my column Talespin for April 2017 – The Wagon Magazine

By |

New: Excerpts from my column Talespin for April 2017 – The Wagon Magazine

Excerpts from my column Talespin for publication in the April 2017 issue of The Wagon Magazine Vaccination Blues The other day I was watching an old Tamil cinema on cable television along with a friend of mine for whom any movie produced after 1965 is no movie at all. This film had a robust and…




Read more »

New: First Impression – Mr.Indra Parthasarathy on Vaaznthu POthiirE novel

By |

First Impression – Indra Parthasarathy sir on Vaaznthu POthiirE It is totally a different experience to read your novel. One can begin anywhere, read that chapter, and after finishing it, read some other chapter, finish reading it, as if the novel is an anthology of short stories. It is more absorbing than reading it in…




Read more »