Archive For செப்டம்பர் 19, 2017

பீரங்கிப் பாடல்கள் – நாவல் முன்னுரையிலிருந்து : இரா.முருகன்

By |

பீரங்கிப் பாடல்கள் – நாவல் முன்னுரையிலிருந்து  :    இரா.முருகன்

ஒரு எழுத்தாளனுக்கு வேறொரு சமகால எழுத்தாளரின் படைப்பைப் படிக்க வாய்ப்புக் கிடைக்கும்போது, அந்த வாசிப்பு பல தளத்திலும் நிகழும். முதலாவது, தன்னையறியாமல், இதை நான் எழுதியிருந்தால் எப்படி எழுதியிருப்பேன் என்ற சிந்தனை ஓட்டம் முதல் பக்கத்திலேயே தொடங்கி இருக்கும். அந்தப் படைப்புக்குள் தன் படைப்பை மனதில் எழுதிப் போகும்போது வாசக அனுபவம் பின்னணிக்குப் போய்விடலாம். இன்னொரு தளத்தில், அந்தப் படைப்பு பிரமிக்க வைத்தால் அதற்கு எளிமையான காரணம் கண்டுபிடித்து மனநிறைவு அடைய ஒரு மன ஓட்டம் கூடவே…




Read more »

a paradigm shift from being a passive reader to an active one, becoming a part of the book, a happening book, that is

By |

a paradigm shift from being a passive reader to an active one, becoming a part of the book, a happening book, that is

It is interesting to note Internet is redefining the book reading experience. I’ve been reading Bill Bryson’s UK travelogue ‘The Road to Little Dribblings’ about his travels in UK along a mostly straight line route. Page after page he provides plenty of references with names and coordinates of the inns, taverns and shops he visited…




Read more »

I fly, therefore I am

By |

Excerpts from my column TALESPIN due for publication in The Wagon Magazine (Literary Monthly) – ‘I fly, therefore I am’ My flying related worries would commence while I am on land, at office coordinates to be precise. A typical cryptic instruction like ‘Proceed forthwith to the Travel Desk’, would be conveyed to me asynchronously on…




Read more »

குருத்தோலை ஞாயிறன்று எனக்கு நாக்கைச் சப்புக்கொட்டிக்கொண்டு கொழுக்கட்டை தின்ன விருப்பமில்லாது போனது.

By |

Getting edited and cross-checked with the original. A small excerpt from the closing chapter பிலாத்தோஸ் பாதிரியார் எங்கள் திருச்சபைக்கு வந்தது முதல், .துக்கவெள்ளிக்கு முந்திய லெண்ட் நோன்புக் காலத்தில் ‘சிலுவைப்பாதை’ சடங்கு அனுசரிக்கப்படத் தொடங்கியது. ஏசுவைச் சிலுவையில் அறைந்து இறந்துபோகத் தீர்ப்பானதில் ஆரம்பித்து, அவருடைய திரு உடலைக் குகையில் பாதுகாத்து வைத்து இறுதிச் சடங்கு செய்வது வரையான நிகழ்வு நடக்கும் பதினான்கு இடங்கள் கற்பிக்கப்பட்டும். போணிபேஸ் பாலத்தை அடுத்துத் தொடங்கி, சர்ச்…




Read more »