பீரங்கிப் பாடல்கள் – நூல் வெளியீட்டு நிகழ்வு

மலையாள இலக்கிய உலகில் முக்கிய இடம் வகிக்கும் என்.எஸ். மாதவன் எழுதிய புகழ்பெற்ற நாவலான ‘லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள்’, பீரங்கிப் பாடல்கள் என்னும் தலைப்பில் தமிழில் வெளியிடப்படுகிறது.

இந்நாவலை மொழிபெயர்த்திருப்பவர் தமிழின் முன்னணி நாவலாசிரியர் இரா. முருகன்.

இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா வரும் சனிக்கிழமை, அக்டோபர் 27 2018- மாலை 6,00 மணிக்கு சென்னை, சி.பி. ஆர்ட் செண்டரில் நடைபெறுகிறது.

அனைவரும் வருக.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன