கருவிகளிலிருந்து விடுதலை – நந்தன் நிலேகனி எழுதிய புத்தகம்

இன்றைக்கு ஜெய்ப்பூர் இலக்கிய விழா 2022-இல் பிரமாதமாக அமைந்தது நந்தன் நிலேகனி பங்குபெற்ற The Art of Bitfulness அமர்வு.
தொழில்நுட்ப வளர்ச்சி நமக்கு வீட்டிலிருந்தே அலுவலகப் பணி செய்வது முதல், வீட்டிலிருந்தே உணவுவிடுதியிலிருந்து சுவையான உணவு வரவழைப்பது வரை கைகொடுக்கிறது.
சௌகரியம் அதிகமாக அதிகமாக நவீனத் தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் நம் வாழ்க்கையை, நம் நேரத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றதும் கூடிக் கொண்டே போகிறது. எப்படி கருவிகளிலிருந்து விடுதலை அடையலாம்?
நந்தன் இந்தப் பொருள் குறித்து எழுதிய புத்தகம் வெளியாகி இருக்கிறது.
ஈபுக் படிக்க எடுத்திருக்கிறேன்
//Our devices make our life incredibly convenient, but at the same time they take something away from the quality of our life. It is impracticable to disconnect//.
The Art of Bitfulness: Keeping Calm in the Digital World | Penguin Non-fiction & Self Help Books Hardcover – 17 January 2022
by Nandan Nilekani (Author), Tanuj Bhojwani (Author)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன