Recent Tweets

 

சங்கமம்- சிலம்பாட்டம், கரகாட்டத்தில் இருந்து இலக்கியம் வரை போன வருடத்து குழுக்களே இப்போதும்.we have to ritualize to celebrate anything

சங்கமம்- கலாப்ரியா தொலைபேசினார். சிக்கன்குனியா வந்து குணம். வழக்கம்போல் கவிதைபடிக்க சங்கமம வரவில்லை

சங்கமம் – ஜெயகாந்தன் முக்கிய ஆளுமைதான். அதுக்காக நாள் முழுக்க அவரை பொருட்காட்சி போல் உட்காரவச்சு கஷ்டப்படுத்தணுமா?
சங்கமம்-எம்பி வராங்க வராங்க.அறிவித்தபடி சுற்றி வந்த தொண்டர் அலுத்துப்போய் ஓரமாய் நீர் இறக்க குத்தவைத்தபோது விளக்கு போட்டது யார்?

சபா&சங்கமம் – எல்லா கச்சேரியிலும் பலரும் துண்டு சீட்டு விடுப்பதால், குறையொன்றுமில்லை தேசிய கீதம்போல் கடைசியில் பாட அரசு உத்தரவு போடலாம்

சங்கமம் – ராத்திரி 12 மணிக்கு கிருஷ்ணா ஸ்வீட் மைசூர்பா சாப்பிட்டால் அஜீர்ணத்தோடு சுவர்க்கம் போகலாமாம். பேய்க் கூட்டம்

இன்று காலையிலே சங்கமம் மாமி கச்சேரியில் பாரதியார் படுகொலை – ‘Bar-உக்குள்ளே நல்ல நாடு’.

wednesday வெள்ளை இரவு திநகர் நடேசன் பூங்கா. காயத்ரி வெங்கட்ரமணன் சாவேரி ஆலாபனை. அருகே gymnastic display, pepper chicken கடை, இரைச்சல் சங்கமம்

8888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

ஞாயிறு ஜனவரி 10 2010

Haunting scene of a man chasing an ostrich. Majid Majidi’s Song of Sparrows. Iranian cinema stands apart

Bill Bryson & Richard Dawkins coming together?! waiting 4 ‘Seeing Further: The Story of Science & the Royal Society’ to appear as paper back

மராட்டிய மோடி ஆவணங்கள் படிக்கிறேன். நாவலை அடுத்த வாரம் முடித்துக் கொள்ளலாம்

Book Fare observation – ‘லண்டன் டயரி விற்றுப் போச்சு’ ன்னார் பா.ரா. சந்தோஷம். மலையாளத்தில் சொன்னால் – ‘விற்றொழிஞ்ஞு!’

Book Fare observation – NHM Stall – கிழக்கில் பா.ரா, மேற்கில் பிரசன்னா.But 4 them கால் கட்டைவிரல் அழுத்தி சமதளம் ஏற்படுத்த அகத்தியன் வேணும்

Book Fair attraction – Meyyvazhichalai stall – னன்றாயிருப்பதாக னான் நினைக்கிறேன் – பல வண்ணத் தலைப்பாகைக் காரர்கள்

Book Fair attraction – a madisar mami at the cash counter of Vaideega Sri stall

Book Fair attraction – saraboji raja kaala ‘மோடி ஆவணங்கள்’ – 3 volume வெறும் 270 ரூ. Q நின்று வாங்க வேண்டாமோ!

Book Fair attraction – saraboji raja kaala ‘மோடி ஆவணங்கள்’ – 3 volume வெறும் 270 ரூ. Q நின்று வாங்க வேண்டாமோ!

Virility is getting embroiled in a paternal suit at 86 … and losing it (திவாரி)

at Book Fair bought ‘Marattia Modi Aavanangal’ (vol 2 & 3) and Natesa Sastri’s ‘Thalaiyanai Manthropadesam’ a novel first published in 1901

delivered a lecture at Prasad Film Academy on ‘Post Master – transition from Tagore to Satyajit Ray’ and initiated a lively discussion.

பதில் ட்வீட்கள்

@ivansivan எங்க வீட்டுலே மடிசார் லேப் டாப் மட்டும் தான் 😉

@vassan ::-) ‘வாயு’ வுக்கு ரிஷிமூலம் a reality show on TV i watched while in San Jose 1997

@nchokkan புவியரசுவின் ‘அஜிதா’ படிச்சிருக்கீங்களா? எமர்ஜென்சி காலத்தில் துணிந்து அஜிதா பற்றி எழுதிய ஒரே படைப்பாளி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன