Two golden voiced old menTwo golden voiced old men

 

ne of my best friends says this –

It exceeds all human norms when a Chair person of a famous educational institution l that had produced very famous achievers in the past several decades. To arrest a person of repute even if it be for the negligence of the manager of swimming pool and its lessons seems absurd enough expose the effort of the authorities to please the vengeful attitude of parents who failed to get their children admitted in the said school.//

 

அரை மணி நேரம் முன் உட்லாண்ட்ஸ் ஹோட்டலில் கண்ட நெகிழ்ச்சியான காட்சி. எனக்கு முன் வரிசை மேசைப் பக்கம் இருந்த எண்பத்தொரு வயதான பி.பி.சீனிவாஸ், சாப்பிட உள்ளே நுழைந்த எண்பத்தொன்பது வயது டி.எம்.எஸ்ஸைப் பார்ததும் உடனே எழுந்து நின்று அவர் காலைத் தொட்டு வணங்கியது.

இந்த முதுபெரும் கிழவர்களா ‘பெண்ணொன்று கண்டேன்..’ பாடியது?

My response –

I beg to differ with you. Reputation is an additional attribute someone earns through his or her skill and hardwork. That provides a social recognition and at times may bestow a person of repute with a few special privileges. It does not grant any one a carte blanche to be socially negligent, acting or not acting in the interest of the society, especially when it comes to the safety of children.

One can’t escape responsibility by walking out of the scene majestically waving the ivory walking-stick of appreciation of the establishment and acting haughty.

———————————–

கூட இருந்த நண்பர் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகத்திடம் கேட்கத் தோன்றியது. அவரும் இந்தக் காட்சியில் ஆழ்ந்திருந்தார்.

—————————-

நானும் நண்பர்கள் சு.ரவி, மாது பாலாஜியும் சொல்லிப் பார்த்து, நச்சரித்து, கட்டாயப்படுத்தி, ஒரு வழியாக எங்கள் ஆருயிர் நண்பன் மோகன் கூகிள் கடோத்கஜன் (GG) எழுத உட்கார்ந்து விட்டார். வெண்பா பாராட்டு

காக்குமெம் கண்ணனிடம் பாட்டிசுந் தாக்ஸெடுத்த
சாக்லெட் கொடுப்பேன் சகலருக்கும் – தூக்கும்
குடம்நிறை பாலாய் குபீர்ச்சிரிப்பு பொங்க
கடோத்கஜா வாதூள் கிளப்பு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன