புத்தகம் – நெம்பர் 40, ரெட்டைத் தெரு

 

கிழக்கு பதிப்பக வெளியீடு

கிழக்கு பதிப்பக வெளியீடாக நேற்று (செப்டம்பர் 25, 2008) ‘நெம்பர் 40, ரெட்டைத் தெரு’ வெளியாகி உள்ளது.

இது என் பதினேழாவது நூலாகும். கிழக்கு பதிப்பக வெளியீட்டாக (ஒலிப் புத்தகத்தையும் சேர்த்து) இது என் ஏழாவது புத்தகம்.

நண்பர் தளவாய் சுந்தரம் இதன் பதிப்பாசிரியராகச் செயல்பட்டு அழகான முறையில் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார் (நன்றி தளவாய்!).

நூல் பற்றிய சில தகவல்கள் –

பக்கங்கள் 232
விலை ரூ 125

ISBN 978-81-8368-933-5
Kizhakku – 340

Kizhakku – An imprint of New Horizon Media Pvt Ltd
Website http://www.nhm.in/

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன