என் ராமோஜியம் நாவல் இன்று வெளியாகிறது

நான் எழுதிய நாவல் ‘ராமோஜியம்’, கிழக்கு பதிப்பகத்தாரால் இன்று kindle ebook ஆக வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். விரைவில் அச்சுப் பதிப்பும் அடுத்து வெளியாகும்.

கிழக்கு பதிப்பக நண்பர்களுக்கு என் நன்றி. வாசக நண்பர்களுக்கு என் வாழ்த்துகள்

ராமோஜியம் நாவல் ஈபுக் வாங்க இங்கே க்ளிக் சேயவும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன