எழுதப்பட்டு வரும் நாவல் றெக்கை – வலனாடு கோல்கீப்பர் ஜாஜா
றெக்கை நாவல் சொல்வனம் இணைய இதழில் அறிமுகமானவன் வலனாடு கால்பந்தாட்ட அணி கோல் கீப்பர் ஜாஜா யரூபா மதத்தவனாக மாதத்தில் பதினைந்து நாளும், மிச்ச நாட்கள் யூத மதத்தவனாகவும் இருக்கிறான். எல்லாம் வலனாடு ...
