• 19 நவ் 2017

  My thanksgiving to Henry Miller, Muriel Spark, Upton Sinclair, J.D.Salinger et al

  I evolved my writing style from that of Henry Miller, Garcia Marques, Upton Sinclair, Kafka, Muriell Spark, A.K Ramanujan, G Nagarajan, Sujatha and all others I’m providing as excerpts ...

 • 15 நவ் 2017

  Temps de poésie : கவிதை நேரம்

  ஏழு வண்ணம் கசிய அக்ரெலிக் பெயிண்டால் உள்வாசலில் யாரோ நிரந்தரமாக வரைந்து வைத்த ரங்கோலி. துருத்திய நாக்கு ஈர்ப்பும் கண்ணில் சிரிப்புமாகச் சிறுமி அதன் ஓரம் இழையாய்ப் பொடி தூவி சின்னக் கோலம் ...

Next  

Next  

 • My thanksgiving to Henry Miller, Muriel Spark, Upton Sinclair, J.D.Salinger et al

  I evolved my writing style from that of Henry Miller, Garcia Marques, Upton Sinclair, Kafka, Muriell Spark, A.K Ramanujan, G Nagarajan, Sujatha and all others I’m providing as excerpts here..humility from Vayyapuri Pillai, NMVenkatasami Nadar..this is my thanksgiving to them all Lord of headlines, help us read the small print. Lord of the sixth sense,...

 • Temps de poésie : கவிதை நேரம்

  ஏழு வண்ணம் கசிய அக்ரெலிக் பெயிண்டால் உள்வாசலில் யாரோ நிரந்தரமாக வரைந்து வைத்த ரங்கோலி. துருத்திய நாக்கு ஈர்ப்பும் கண்ணில் சிரிப்புமாகச் சிறுமி அதன் ஓரம் இழையாய்ப் பொடி தூவி சின்னக் கோலம் போடுகிறாள். அழிய அழியப் போடத்தானே கோலம். 12.11.2017 Venpa I shared with K H – 7.11.2017 ஆழ்வார்தம் பேட்டை அருநிதியே நீரின்று சூழ்வார் புகழ்பாடும் நாயனார் வாழ்க அகவை அறுபதும் ஆங்கொரு நூறும் முகவையெம் நண்பா சிற. ஆழ்வார் நாயனாரானது...

 • New short story :The water pump, Gabriel Garcia Marquez and the bul-bul-dhara

  Excerpts from my new short story : At thirty minutes past midnight, the alarm clock started ringing. Saba got up and put it off in darkness. He was perspiring heavily. The blades of the ceiling fan were moving around so slow that he could distinguish the individual blades as they moved. Electricity had tripped, he...

 • புதியது: ‘சென்னைச் சிறுகதைகள்’ நூலுக்கு என் முன்னுரை

  கிழக்குப் பதிப்பகம் வெளியிடும் பரிசு பெற்ற சென்னைச் சிறுகதைகள் தொகுப்புக்கு முன்னுரை – இரா.முருகன் இது சிறுகதை மருவிய காலம். சிறுகதைகளின் வரவு ஆகக் குறைந்து விட்டது. பத்திரிகை இதழ் ஒன்றுக்கு நாலு கதை, வானொலியில் வாசித்துக் கேட்ட கதை, வரிசையாக வரும் புதிய சிறுகதைத் தொகுப்புகள் என்று அனுபவமான சிறுகதைப் பெருக்கு இன்று இல்லை. சிறுகதை ஒரு மாயச் சுழற்சியில் பட்டிருக்கிறது. சிறுகதை எழுதப்படாததால் பிரசுரிக்கப்படவில்லை. பிரசுரிக்கப்படாததால் வாசிக்கப் படவில்லை. வாசிக்கப்படாததால் அதன் ஈர்ப்பு குறைய...

 • இந்திரா பார்த்தசாரதியின் ராமானுஜர் – மேடை நாடகம்

  இனிமையான கர்னாடக சங்கீதமாகப் பின்னணி பாட ஒரு கோஷ்டி, புல்லாங்குழல், சிறு முரச, பெருமாள் கோவில் ஏழப்பண்ணுதலின்போது (எழுந்தருளப் பண்ணுதல்) பின்னால் வரும் பிரபந்த கோஷ்டி போல இழுத்து இழுத்துப் பாசுரம் சொல்ல மொத்த நடிகர்களும். ஜரிகைக் குல்லாவோடு அபிநயம் பிடித்து பிரபந்த சேவை சாதிக்க ஒரு சீரங்கத்து அரையர். இந்த முஸ்தீபுகளோடு ஒரு மேடை நாடகம் தொடங்கினால், முதல் காட்சி முடிவதற்குள் அது பாட்டுக் கச்சேரியும் நடுநடுவே கொஞ்சம் கதையுமாக மாறுவது தமிழ் நாடகமேடை மரபு....