என்னைப் பற்றி
இரா.முருகன் என்ற எழுத்தாளன் உங்களோடு பேசிக்
கொண்டிருப்பது எழுத்துகள் மூலம் தான் என்பதை
நீங்களும் அறிவீர்கள். நானும் அறிவேன். என்னைப்
பரிச்சயமில்லாதவர்கள் இந்த வலைமனையை வலம் வரும்போது
என்னைச் சந்திக்கலாம்.
என்னைத் தெரிந்தவர்களுக்கு இன்னும் கூடுதலாகப்
பரிச்சயம் உண்டாகும்.
உள்ளே வருக.