பெரு நாவல் ‘மிளகு’ வெளியீடு

பெரு நாவல் ‘மிளகு’ வெளியாகியுள்ளது, நேற்று சென்னை புத்தகக் கண்காட்சி 2022-இல்.
எழுத்து பிரசுரம் – ஸீரோ டிக்ரி பப்ளிஷிங் வெளியீடு.
சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.
10% தள்ளுபடி விலைக்கு வாங்கலாம்.