Archive For ஜூன் 25, 2025

உலக வாசிப்பு தினம் 25 ஜூன் 2025

By |

உலக வாசிப்பு தினம்  25 ஜூன் 2025

இன்று உலக வாசிப்பு தினம். அதை ஒட்டி – 2024 ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் நோய் கண்டது எனக்கு. உடல்நலம் வேகமாக குறைந்து வர அது காரணம் சில நோய்க்கூறுகள் தென்படத் தொடங்கின. அவற்றில் எனக்கு முக்கியமானது எழுத்துத் தடங்கல். writers bkock. பத்து நிமிடம் கூட லேப்டாபில் தொடர்ந்து எழுத முடியா.து. கையால் எழுதி முப்பது ஆண்டும் மேலும் ஆகியதால் கை எழுத்து பாதிக்கப்பட இல்லை . இந்தக் காலகட்டத்தில் மொத்தம்…




Read more »

பரிவாதினி இசை மலர் – 1

By |

பரிவாதினி இசை மலர் – 1

வாத்திமர் நாவல் எழுதுவதற்கு இடையே பரிவாதினி இசை மலர் வாசித்துக் கொண்டிருக்கிறேன், இருபதாம் நூற்றாண்டுத் துவக்கம் முதல், மத்தியப் பகுதி வரை ஒரு இசைப் பயணமாக நீளும் மலரில் அந்தக் காலமும், இசைச் சூழலும் குறித்த ambiance உருவாக்குவதில் அபார வெற்றி பெறுகிறார் சிவகுமார். அதற்கு முதல் படியாக 1930 – 1950 வரை தமிழ் இதழ்களில் வெளிவந்த அந்தக்கால ரேடியோ, கிராமஃபோன், இசைத்தட்டு வெளியீடு விளம்பரங்களைத் தேர்ந்தெடுத்து அங்கங்கே வைத்திருக்கிறார். ஓவியக் கலை விற்பன்னர் கோபுலுவின்…




Read more »