சாகித்ய அகாதமிக்காக நான் எழுதிய நூல் – இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை : சுஜாதா

எழுத்தாளர் சுஜாதா குறித்து நான் ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசையில் எழுதிய நூல் சாகித்ய அகாதமியால் வெளியிடப் பட்டிருக்கிறது.

நண்பர்கள் படித்துக் கருத்துச் சொல்லக் கோருகிறேன்.

The monograph I wrote on Tamil author Sujatha (commissioned by Sahitya Akademy) has been published by the Academy.