Archive For ஏப்ரல் 1, 2020

ராமோஜியம் – 1935 எழுதி வரும் நாவலில் இருந்து

By |

“வாடா ராமோஜி. உங்க அப்பாவுக்கு எங்க வீட்டு டோர் நம்பர் பதினேழுக்கு பதிலா இருபத்தேழுன்னு தப்பா எழுதிட்டேன் .. போஸ்ட் பண்ணினதும் தான் உறைச்சது.. அது கமலா பாய் வீடாச்சேன்னு. நம்மடவங்க தான்.. வண்டி கீழண்டை வேறே போயிட்டிருக்கா, நீ நேரே அங்கே போய் எறங்கப் போறேன்னு நினைச்சேன்.. இஞ்ச எறங்கி ஓரமா இருட்டுலே நிக்கறதை பாக்கலே” என்றபடி வெற்று மேலுடம்போடு, பனைஓலை விசிறியால் முதுகு சொறிந்தபடி ராமாராவ் மாமா வரவேற்றார். உள்ளே போனோம். அடுத்த தெருவரை…




Read more »