Archive For The “இது புதுசு” Category

குறுநாவல் விஷ்ணுபுரம் தேர்தல் – இறுதிப் பகுதி

By |

குறுநாவல் விஷ்ணுபுரம் தேர்தல் – இறுதிப் பகுதி

விஷ்ணுபுரம் தேர்தல்   இரா.முருகன்  பகுதி – 13   விஷ்ணுபுரம் தமிழ்நாட்டின் தென்கோடியில் இருக்கிற சிறு நகரம். தமிழகத்தின் மற்ற சிறு நகரங்கள் போல மார்பளாவு சிலைகளும் ஒடுங்கிய வீதிகளும், ஒன்றிரண்டு சினிமா தியேட்டர்களும், தெருவில் குறுக்கும் நெடுக்கும் படர்ந்து பந்தலிடுகின்ற கேபிள் டிவி ஒயர்களும், வாகன இரைச்சலும், மக்கள் தொகைப் பெருக்கமும் இங்கும் உண்டு.   கலாச்சார ரீதியாகவோ, வரலாற்று ரீதியாகவோ, தொழிற்துறை மேம்பாட்டாலோ இதுவரை இந்த ஊர் முதன்மைப்படுத்தலோ சிறப்பாகப் பேசப்படவோ இலக்கானதில்லை. இப்போது…




Read more »

குறுநாவல் விஷ்ணுபுரம் தேர்தல் – ஹிந்து பேப்பர் வராத தினம்

By |

குறுநாவல் விஷ்ணுபுரம் தேர்தல் – ஹிந்து பேப்பர் வராத தினம்

விஷ்ணுபுரம் தேர்தல்  குறுநாவல் பகுதி 11 ஆ [[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[   ’மெழுகுவர்த்தி எங்கே தொலஞ்சது?’   ‘இருட்டிலே வாசப்பக்கம் போகாதேடா… கதவைச் சார்த்து…’   ‘உங்களுக்கு ஒண்ணுமில்லே… ஹியரிங் எய்டைக் கழட்டி வச்சுட்டுப் படுத்துக்குங்கோ.. .’   ‘டார்ச் லைட் தலைமாட்டுலே தான் இருக்கு.. இண்டு பேப்பரை மடிச்சு பத்திரமா வச்சாச்சு.. எத்தனை தடவை தான் சொல்றதோ…’   ‘எலக்‌ஷனும் மண்ணும் எதுக்காக வர்றதோ.. முனிசிபாலிடி ஆகலேன்னு யாரு அழுதா..வருஷம் பூரா தண்ணி கிடையாது.. மண்ணெண்ணை கிடையாது.. சக்கரை…




Read more »

பல்லாங்குழி விளையாட நிர்பந்திக்கப்பட்டவர்கள் -விஷ்ணுபுரம் தேர்தல்

By |

பல்லாங்குழி விளையாட நிர்பந்திக்கப்பட்டவர்கள் -விஷ்ணுபுரம் தேர்தல்

குறுநாவல் விஷ்ணுபுரம் தேர்தல்                  இரா.முருகன்  பகுதி – 11   இன்று மீன் ஒலிபரப்பு இல்லை. சாயந்திரம் ‘பரிபாலய ரகுராமா’ இல்லை. டாக்டர் வீட்டில் இருந்து அழுகை சத்தம்.   ‘நீ என்ன காப்பி கொண்டு போறது.. நான் சாதம் போட மாட்டேனா.. எங்கேயோ ஒழியறேன்… எல்லாரும் சௌக்கியமா இருங்கோ.. சந்தி சிரிச்சா என்ன போச்சு?’   டாக்டர் வீட்டு மாமி குரல் தான்.   மாமி விடுவிடுவென்று படி இறங்கிப் போனாள்.   ‘அம்மா..’  …




Read more »

குறுநாவல் – விஷ்ணுபுரம் தேர்தல் – பகுதி 10

By |

குறுநாவல் – விஷ்ணுபுரம் தேர்தல் – பகுதி 10

குறுநாவல் ‘விஷ்ணுபுரம் தேர்தல்’  – பகுதி 11   டாக்டர் சதானந்தத்தை எத்தனையோ தடவை வக்கீல் மோகனதாசன் வீட்டுத் திண்ணையில் பார்த்திருக்கிறோம். மோகனதாசனுடனோ, ஜீவராசனுடனோ, இல்லை வருகிற சிவப்புத் துண்டுக்காரர்களிடமோ ஊர் வம்பு பேசிக்கொண்டு..   இது சாதாரணமாக ராத்திரி ஒன்பது மணிக்கு அவர் சாப்பிட்டு விட்டு பனியனுடன் வெளியே வரும்போது நடக்கும்.   அப்பா கூட சில சமயம் அங்கே போய் நிற்பார். ராத்திரி பதினொரு மணி வரை ‘பிரிவீபர்ஸ்’ என்று ஏதோ மணி பர்ஸ்…




Read more »

கானா நியூஸ் வந்த விஷ்ணுபுரம் தேர்தல்

By |

கானா நியூஸ் வந்த விஷ்ணுபுரம் தேர்தல்

விஷ்ணுபுரம் தேர்தல் – பகுதி 9 கிருபாகரன் சாப்பிட்டு விட்டு ஓட்டமும் நடையுமாக வந்தான். கையில் மஞ்சளும் சிவப்புமாக ஏதோ பத்திரிகை.   ‘எனக்கு கானா நியூஸ் வந்திருக்குடா..’   கவரை வாங்கிப் பார்த்தோம். ‘மங்கத் தயிரம்மா, கேர் ஆப் ராம்நிஜம் நாயுடு’ என்று விலாசம் எழுதி, இருபத்து நாலு பக்கத்துக்கு இருந்தது. எல்லாப் பக்கத்திலும் நல்ல கருப்பாக ஒருவர் மைக்கில் பேசிக் கொண்டிருந்தார். அதே சாயலில் ஏழெட்டுப் பேர் டமாரம் வாசிக்கிர படம் கடைசிப் பக்கத்தில்…




Read more »

விஷ்ணுபுரம் தேர்தல் படகு ஓட்டம் ஐலசா – குறுநாவல் பகுதி

By |

விஷ்ணுபுரம் தேர்தல் படகு ஓட்டம் ஐலசா – குறுநாவல் பகுதி

விஷ்ணுபுரம் தேர்தல்                   குறுநாவல்  பகுதி – 7   முறை வைத்துக் கொண்டு மீன் ஆபீஸிலும் சைக்கிள் ஆபீஸிலும் ஒலிபரப்பு நடத்தினார்கள்.   மீன் ஆபீஸில் ‘கப்பலோட்டிய தமிழன்’ பாட்டும், ‘திருவிளையாடல்’ வசனமும் போட்டார்கள். ‘நதியில் விளையாடிக் கொடியில் தலை சீவி..சீவி.. சீவி..’ என்று கிராமபோன் மக்கர் செய்த போது நிறுத்தி, ‘நான் கவிஞனுமில்லை’ போட்டார்கள்.   ‘இங்கே ஒரு வருஷமாக விஷக் கிருமிகள் பரவிக் கொண்டிருக்கின்றன.. காப்போம் தேசம். இல்லையென்றால் நாசம்’.. என்று எழுதி வைத்துக்…




Read more »