Archive For The “இது புதுசு” Category

Rettai Theru – short film

By |

  With thanks to my friend Saravanan who directed the flick http://www.rettaitheru.blogspot.com/




Read more »

அவசரக் குறிப்புகள்

By |

  ஏன் அப்டேட் செய்யலேன்னு நண்பர்கள் கேள்வி. கொஞ்சம் பிசி. மய்யம் வேலை எல்லாம் ஜரூரா நடந்துக்கிட்டு இருக்கு. போன வாரம் திரு.கமலும் நானும் திருவனந்தபுரத்திலே நீல.பத்மநாபன் சார் நேர்காணல் ஒளிப்பதிவு நடத்தினோம். ஆராய்ச்சி அறிஞர் தொ.ப சந்திப்பும் உண்டு. மூணு வாரம் முந்தி குமுதம் ரா.கி.ரங்கராஜன். வித்தியாசமான இணையத் தலைவாசலாக இருக்கும் மய்யம். போன வாரம் நண்பர்கள் வட்டத்துக்காக ‘மை நேம் இஸ் கான்’ பார்த்தேன். சிறிய வட்டம் தான். பத்து பேருக்கும் குறைவு. ஆப்பரேட்டிங்…




Read more »

நியூஸி சேச்சி

By |

  துளசி கோபால் (ப்ரியமான துளசி சேச்சி) எழுதிய ‘நியூசிலாந்து’ அனுபவங்கள் புத்தகம் வெகு விரைவில் வெளியாகிறது. அதற்கு நான் எழுதிய முன்னுரை —————————————————————————– இருபத்து ஐந்து வருஷம் முந்தி முதல் தடவையாக வெளிநாட்டுக்குப் போனபோது என் அழகான வீட்டுக்காரி -அப்போ அப்படித்தான் இருந்தாள்- ‘டிக்கட் எடுத்து வச்சுண்டாச்சா?, பாஸ்போர்ட் எடுத்து வச்சாச்சா?’ இம்மாதிரியான ஸ்டாண்டர்ட் கேள்வித்தாளுக்கு வெளியே கடந்து, பருப்புப் பொடி, புளியஞ்சாதப் பொடி, எள்ளுப்பொடி இன்னோரன்ன சமாச்சாரங்களையும் வினாத் தாளுக்குள் கொண்டு வந்து என்னைத்…




Read more »

போகிற போக்கில்

By |

  நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். நேற்றே சொல்லியிருக்க வேண்டியது. டிசம்பர் 31 இரவு விருந்து அதைத் தள்ளிப்போடச் செய்து விட்டது. மய்யம் இணைய இதழ் (Portal) வெகு விரைவில் மின்னரங்கேற இருக்கிறது. விருந்துக்கு கொஞ்சம் முன்னதாகவே போய் கமல் அவர்களுடன் அது பற்றிய கருத்துப் பரிமாற்றத்தைத் தொடர்ந்தேன். தமிழில் இது மிக முக்கியமான, இலக்கியம் – கலை இரண்டையும் இன்றைய தொழில்நுட்ப நேர்த்தியில் இணைத்து வழங்கும் பரபரப்பான தலைவாசலாக இருக்கும். 




Read more »

Ravi VarmaRavi Varma

By |

  From: eramurukan ramasami [mailto:eramurukan@gmail.com] Sent: Thursday, January 21, 2010 9:53 AM To: crazy M; SURA, Keshav Subject: Ram with Shiva Dhanusu – Ravi Verma painting Dear friends You might have savoured this painting. (encl – Ravi Verma painting of Sita Swayamvaram) Could someone clarify   From: eramurukan ramasami [mailto:eramurukan@gmail.com] Sent: Thursday, January 21, 2010…




Read more »

நினைத்தது நினைத்தபடி

By |

  புத்தகக் கண்காட்சியில் நுழைந்ததுமே எதிர்ப்பட்ட அன்பர் கழுத்தில் துண்டு போட்டு இழுக்காத குறையாகக் கேள்விக் கணை தொடுத்தார். ‘லண்டன் டயரி எங்கே சார்?’. 




Read more »