Archive For The “The Wagon Magazine” Category
கல்யாணி மட்டும் (இரா.முருகன்) அன்னம்மா வாசலுக்கு வந்தபோது ஏக இரைச்சலாக இருந்தது. குழந்தைகளின் விளையாட்டுச் சத்தம். இரண்டு பெரிய தெருக்களின் சந்திப்புக்குப் பின்னால் ஒற்றை வரிசையில் ஓட்டு வீடுகள் நெருங்கியடித்து நிற்கும் முட்டுச் சந்து அது. வாசலை ஒட்டி சாக்கடை ஓடுகிற பிரதேசம். ஓடாமல் அது ரெண்டு நாளாகத் தேங்கி நிற்கிற கஷ்டம் இங்கே யாருக்குமே நினைவில் படுவதில்லை. எல்லாம் பொறுத்துக் கொண்டு தான் குழந்தைகள் சாயந்திரம் பந்தெறிந்து அடித்து விளையாடுகிறார்கள். சாக்கடையில் விழுந்த பந்துகளை எந்த…
ஆபீஸில் நுழைந்தபோது, ரத்தினம் எதையோ மறைத்து எடுத்து வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். “என்னங்க, கல்லு தோசை கொண்டு வரேன்னு சொன்னீங்களே. அதுவா?” என்று கேட்டேன் அவரை. கல்லுத் தோசையும் கருவாட்டுக் குழம்பும் வீட்டில் விசேஷமான காலைப்பசியாறல் என்பார் அடிக்கடி அவர். “கருவாட்டுக் குழம்பு இல்லீங்க தம்பி, ரவித் தம்பிக்கு ஸ்பெஷல் அய்ட்டம். ஜீவா ஸ்டோர் ராமேசுவரம் பிள்ளை கொடுத்து அனுப்பினார். அவர் தான் மறச்சு கொண்டு போங்கன்னார்”. நான் ரத்தினம் கையில் வைத்திருந்த பத்திரிகையைப் பார்த்தேன். முரசொலி….
“எல்லாரும் உங்க வகுப்புக்குத்தான் காத்திருக்காங்க. இன்னிக்கு நோ டயலெட்டிகல் மெடீரியலிஸம்” என்றார் சிரித்தபடி ஜெபர்சன். நான் ஸ்கூட்டர் பையில் துருத்திக்கொண்டிருந்த வாளியைப் பார்த்தேன். அதை விட்டுவிட்டு வந்தால் திரும்பும்போது அங்கேயே இருக்குமோ என்னமோ. கையில் வாளியோடு இலக்கியம் பேச உள்ளே போனேன். “இவங்களுக்கெல்லாம் மலையாள வகுப்பு இருக்குன்னு யார் சொன்னாங்க” நான் கேட்டுக் கொண்டிருந்தபோதே, சைக்கிளில் வந்து இறங்கினார் நிருபர் கார்மேகம். முகம் கொள்ளாத சிரிப்பு அவருக்கு. “என்ன சார், உங்க க்ளாஸுக்கு ஊர் முழுக்க ஆள்…
I fly, therefore I am Flying is a singular boon bestowed by the Prime Mover on birds and only birds – to hell with the nasty bats. If we the homo sapiens attempt to do a bird act, there we land pathetically, on a quagmire of miseries; and there is no doubt about that. Yet,…
I evolved my writing style from that of Henry Miller, Garcia Marques, Upton Sinclair, Kafka, Muriell Spark, A.K Ramanujan, G Nagarajan, Sujatha and all others I’m providing as excerpts here..humility from Vayyapuri Pillai, NMVenkatasami Nadar..this is my thanksgiving to them all Lord of headlines, help us read the small print. Lord of the sixth sense,…
ஏழு வண்ணம் கசிய அக்ரெலிக் பெயிண்டால் உள்வாசலில் யாரோ நிரந்தரமாக வரைந்து வைத்த ரங்கோலி. துருத்திய நாக்கு ஈர்ப்பும் கண்ணில் சிரிப்புமாகச் சிறுமி அதன் ஓரம் இழையாய்ப் பொடி தூவி சின்னக் கோலம் போடுகிறாள். அழிய அழியப் போடத்தானே கோலம். 12.11.2017 Venpa I shared with K H – 7.11.2017 ஆழ்வார்தம் பேட்டை அருநிதியே நீரின்று சூழ்வார் புகழ்பாடும் நாயனார் வாழ்க அகவை அறுபதும் ஆங்கொரு நூறும் முகவையெம் நண்பா சிற. ஆழ்வார் நாயனாரானது…