Archive For The “பொது” Category

பாலத்தில் அணில்கள்

By |

  Kungumam column – அற்ப விஷயம் -14 இரா.முருகன் புதிய திரைப்படத்துக்குக் கண்ணதாசன் பாட்டு எழுதிக் கொண்டிருக்கிறார். இது செய்தி. இருபது வருடத்துக்கு முந்தி வெளிவந்த பழைய தொடர்கதையை பைண்ட் செய்து வைத்த புத்தகத்தில் ஏதாவது ஒரு பக்கத்தைத் திருப்பும்போது படத்தோடு படிக்கக் கிடைத்தால் பழைய நினைப்பில் அசைபோட சுவாரசியமாக இருந்திருக்கும். ஆனால் உச்சந்தலையில் முடி குத்திட்டு நிற்கத் திகிலோடு படிக்க வேண்டிப் போனது. காரணம் முந்தாநாள் வந்த பத்திரிகைச் செய்தி இது. கவியரசர் ஆவியாக…




Read more »