Archive For The “பொது” Category

jottings – December second fortnightகிறுக்கல்கள் – மார்கழிப் பிறப்பு

By |

மார்கழி பிறக்க்ப் போறது. தமிழ்நாட்டுலே சின்ன ஊர், பெரிய ஊர்லே எல்லாம் அதிகாலையிலே எல்.ஆர்.ஈஸ்வரியோட ‘செல்லாத்தா மாரியாத்தா’, எங்கேயாவது சிவன் கோவில்லே தேசலா ‘காதார் குழலாட பைம்பூண் கழலாடா’ அமர்க்களப்படும். இந்த வருஷம் இன்னொரு ஸ்பெஷல் மார்கழி நிகழ்வு – பல கோவில்கள்லே பூஜை நேரத்திலே செண்டை மேளம் முழங்கப் போகுதாம். கேரளத்திலிருந்து பல செண்டை மேளக் குழுக்கள் திரண்டு வந்து சான்ஸ் வாங்கிட்டாங்களாம். நம்ம ஊர் நாதசுவர, தவில் கலைஞர்களையும் கொஞ்சம் கவனிக்கலாமே. சபாவிலேயும் ஒதுக்கி…




Read more »

Jottings on Cinema – December 2012சினிமா பற்றிய கிறுக்கல்கள் – டிசம்பர் 2012

By |

<!--:en-->Jottings on Cinema – December 2012<!--:--><!--:ta-->சினிமா பற்றிய கிறுக்கல்கள் – டிசம்பர் 2012<!--:-->

Of the four South Indian languages, Malayalam can rightly boost about the number of their off-mainstream movie initiatives. The triumvirate Aravindan – Adoor – Padmarajan is no more there, true. But others are filling the places left vacant with the exit of Aravindan and Padmarajan. Next in the line comes Kannada. We had BV Karanth,…




Read more »

Naidu Mess – first 10 venpasநாயுடு மெஸ் – முதல் பத்து

By |

<!--:en-->Naidu Mess – first 10 venpas<!--:--><!--:ta-->நாயுடு மெஸ் – முதல் பத்து<!--:-->

Yesterday’s The Hindu More than the news item, I find the accompanying photograph interesting – of T.T.Srinivasa Raghavan, M.D, Sundaram Finance.  தண்ணி யடிசசு்ட்டு வந்தா தடாவாமே அண்ணாச்சி பாக்கிவச்சார் ஆகாரம் மண்ணாச்சு போய்யா அதுகிடக்கு பாயா கவிச்சிதுண்ண நாயுடு மெஸ்படி ஏறு..   வாசல் எருமைங்க வால்தூக்கு தேவிலகு ஏசாதே நீமெர்சல் ஆவாதே – ராசால்லே ஓரமாய் ஆம்லெட்மேல் ஓடுதுபார் மாட்டுஈ காரம்போர்ட் காய்கணக்கா சுண்டு.   ஈமூ…




Read more »

ஆளும் வளரணும் அறிவும் வளரணும்

By |

  Kungumam column – அற்ப விஷயம் -20 அஷ்டாவதானம் என்று ஒன்று உண்டு. நல்ல தமிழில் எண் கவனகம். அதாவது கவனத்தை ஈர்க்கும் எட்டு விதமான செயல்களை ஒரே நேரத்தில் செய்வது. உதாரணமாக, அஷ்டாவதானி முன்னால் ஒருத்தர் உட்கார்ந்து இறுதி அடியைக் கொடுத்து உடனே வெண்பா பாடச் சொல்லிக் கொண்டிருப்பார். இன்னொருத்தர் பதினெட்டு இலக்க எண்ணை ஐந்து நிமிடத்துக்கு ஒன்றாகத் தவணை முறையில் சொல்லி முழு எண்ணையும் திரும்பக் கூறும்படி கேட்பார். மற்றொருவர் கூட்டி வகுத்துப்…




Read more »

ஒரு செண்டிமீட்டர் வட்டி

By |

  Kungumam column – அற்ப விஷயம் -19 முப்பது வருடம் முன்பு, வங்கிகள் வாங்கிகளாக இருந்தன. பணம் இருந்தால் படியேறலாம். மரக் கூண்டுக்கு உள்ளே உட்கார்ந்திருக்கும் கேஷியர் வாங்கி வைத்துக் கொண்டு ரசீது தருவார். போட்ட தொகை கணிசமான வட்டியோடு ஒரு வருடம் கழித்துத் திருப்பிக் கிடைக்கும். ஆத்திர அவசரத்துக்கு நகை நட்டை அடகு பிடித்துக் கடன் கொடுப்பதும் உண்டு அது பெரும்பாலும் வங்கியில் கணக்கு வைத்து பணம் சேமிக்கும் வாடிக்கையாளர்களுக்காக மட்டும் இருக்கும். அப்புறம்…




Read more »

என்ன பொருத்தம்

By |

  Kungumam column – அற்ப விஷயம் -18 தினப் பத்திரிகைகளின் ஞாயிற்றுக்கிழமை இணைப்புகள் சுவாரசியமானவை. தெரிந்த மொழியில் எல்லாம் பத்திரிகை படிக்கிற பழக்கம் இருந்தால், இப்படி வந்து விழுந்த, அச்சடித்த காகிதம் அனைத்தையும் படித்து முடிப்பதற்குள் விடிந்துபோகும். அடுத்த நாள் பத்திரிகை வாசலுக்கு வந்துவிடும். போனவாரம் நேரத்தோடு மல்லுக்கட்டி, வேற்றுமொழிப் பத்திரிகையின் ஞாயிறு மலரைத் தற்செயலாக மேய்ந்தபோது முழுப் பக்கச் செய்தி ஒன்று கவன ஈர்ப்பு செய்தது. அது தற்செயலான நிகழ்ச்சிகளைப் பற்றியதாக அமைந்து போனதும்…




Read more »